நெட்பிளிக்ஸில் மஜா காட்டும் ‘மகாராஜா’

இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 50-வது படமாக தயாரிக்கப்பட் மகாராஜா திரைப்படம் விஜய் சேதுபதிக்கு வணிக அடிப்படையில் கம்பேக் படமாக அமைந்தது. 2024 சூன் 14 ஆம் தேதிதிரையரங்குகளில் வெளியான இப்படம் இதுவரை சுமார் 109.5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக வணிக வட்டாரங்கள் கூறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்