எங்களை நேசிக்கும் உறவுகளுக்காகவும்: ரவீந்தர் -மகாலட்சுமி கோயில் விசிட்!
சின்னத்திரை நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர். இவர்களது திருமணம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறிய நிலையில், ஃபேட் மேன் என்று அழைக்கப்படும் ரவீந்தரை காசுக்காகத்தான் மகாலட்சுமி திருமணம் செய்ததாக விமர்சனங்கள் எழுந்தன. அதே நேரம் மன உறுதியுடன் பொறுமையாக அதை இருவரும் கடந்து சென்றனர்.
தொடர்ந்து படியுங்கள்