கார்த்திகை மாத நட்சத்திர பலன்கள்:மகம்!
பொறுமையாக இருக்கவேண்டிய காலகட்டம். தலைகனம் தவிர்த்துச் செயல்பட்டால், திறமைகள் வெளிப்பட்டு பெருமை சேரும். பணிசெய்யும் இடத்தில் வீண் பதற்றம் தவிருங்கள். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.
தொடர்ந்து படியுங்கள்பொறுமையாக இருக்கவேண்டிய காலகட்டம். தலைகனம் தவிர்த்துச் செயல்பட்டால், திறமைகள் வெளிப்பட்டு பெருமை சேரும். பணிசெய்யும் இடத்தில் வீண் பதற்றம் தவிருங்கள். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள்.
தொடர்ந்து படியுங்கள்அலட்சியமும் அவசரமும் கூடாத காலகட்டம். பணியிடத்தில் பொறுப்புகளை நேரடியாக கவனியுங்கள். மேலதிகாரிகளிடம் வறட்டு ரோஷம் காட்ட வேண்டாம். கோப்புகளை பத்திரமாகக் கையாளுங்கள். பணியிட ரகசியங்களை பிறரிடம் பகிர வேண்டாம்.
தொடர்ந்து படியுங்கள்திறமை வெளிப்பட்டு உயர்வுகள் வரக் கூடிய காலகட்டம். பணியிடத்தில் எதிர்பார்த்த உயர்வுகள் வரும். அதேசமயம், எதிலும் நேரடி கவனம் முக்கியம்.
தொடர்ந்து படியுங்கள்பொறுமையாக இருக்கவேண்டிய காலகட்டம். பணியிடத்தில் பாராட்டப்படுவீர்கள். அதேசமயம் திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம்.பிறரின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிட வேண்டாம்.
தொடர்ந்து படியுங்கள்