மகளிர் உரிமைத் தொகை: தேர்வானவர்களுக்கு மெசேஜ்!
மகளிருக்கு ரூ.1,000 உரிமைத் தொகை விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கி, விவரங்கள் அனைத்தும் கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு ஒவ்வொரு விண்ணப்பத்தையும் சரி பார்த்து வருகின்றனர். தகுதியான மனுக்கள் தேர்வு செய்யப்பட்டு அந்தப் பயனாளிகளுக்கு விரைவில் செல்போனில் மெசேஜ் அனுப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.