மகளிர் உரிமை மாநாடு: திமுகவில் ’சீட்’ கேட்ட சுப்ரியா சுலே

தமிழ்நாடு நீண்ட பாரம்பரியம் மற்றும் பெருமைகளை கொண்டது. ஜாதி மத வேறுபாடுகள் இன்றி தமிழ் மொழி மீது பற்றோடு தமிழ்நாடு உள்ளது பெருமையாக இருக்கிறது.  பெரியார், அண்ணாதுரை ஆகியோர் வலியுறுத்திய சமூக நீதியிலும் இந்தியாவிற்கு முன்னோடியாகவும் தமிழ்நாடு உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்