மதுரை அதிமுக வேட்பாளர் சரவணன் மீது சட்ட நடவடிக்கை: எச்சரித்த சு.வெங்கடேசன்

மதுரை தொகுதி அதிமுக வேட்பாளர் சரவணன் தன் மீது பரப்பும் அவதூறுகளை நிறுத்தாவிட்டால், சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்