nirmala sitharaman vs su.venkatesan

பாஜக நிர்வாகி கைது: நிர்மலா சீதாராமன் vs சு.வெங்கடேசன்

பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், எம்.பி. சு.வெங்கடேசனுக்கும் இடையே ட்விட்டரில் மோதல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சூர்யா – ஜோதிகா: தென்மண்டல ஐஜியிடம் புகார்!

கண்காட்சி திறக்கும் நேரமான பத்து மணிக்கு மேலாகியும் பொதுமக்கள் அனுமதிக்கபடவில்லை. பள்ளி மாணவ மாணவிகள், வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் பல மணி நேரம் கால் கடுக்க கடும் கோடை வெயிலில் நிறுத்தி வைக்கபட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

நீட் விலக்கு மசோதாவின் நிலை என்ன? : குடியரசுத் தலைவர் பதில்!

தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவுக்கு உள்துறை அமைச்சகத்தை விரைவு செய்து ஒப்புதல் தரக்கோரி குடியரசு தலைவருக்கு மதுரை எம்.பி.வெங்கடேசன் கடிதம் எழுதியிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

பிரதமர் கல்வி உதவித்தொகை: இந்தியில் வினாத்தாள் – கிளம்பிய எதிர்ப்பு!

இது தமிழ் இளைஞர்களின் வாழ்வு சம்பந்தப்பட்டது. மொழி உரிமை தொடர்பானது. எங்கள் குரல் சோராது; ஓயாது. தமிழ் உள்ளிட்ட எல்லா மாநில மொழிகளிலும் கேள்வித்தாள் வழங்கவேண்டும்” என அவர் ஒன்றிய அரசைக் கேட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்