பிடிஆர்-அண்ணாமலை: மீண்டும் முற்றும் மோதல்!

இந்த ஆடியோ பதிவு தொடர்பாக விளக்கமளித்த அண்ணாமலை அந்த ஆடியோவில் பதிவானது தன்னுடைய குரல்தான் என்பதை ஒப்புக்கொண்டார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: மதுரை சம்பவம்- ஸ்டாலின் ரியாக்‌ஷன் தாமதம்- திமுகவில் என்ன நடக்கிறது?

திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனின் கண்டன அறிக்கை கூட  ஆகஸ்டு 14 முரசொலியின் மூன்றாம் பக்கத்தில்தான் வெளியானது.

தொடர்ந்து படியுங்கள்

கண்ணியமிக்க மதுரையில் பாஜகவின் செயல் வேதனையளிக்கிறது: அதிமுக உதயகுமார் 

. பண்புமிக்க கண்ணியமிக்க மதுரையில் இது போன்று இதுவரை நடைபெற்றதில்லை, துரதிருஷ்டவசமாக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அந்த சிண்ட்ரெல்லாவுக்காக ஒத்த செருப்பு காத்திருக்கிறது: பிடிஆர் நக்கல்!

ஏர்போர்ட்டின் பாதுகாப்பு பகுதிக்குள் வந்த அந்த சிண்ட்ரெல்லா தனது செருப்பை பெற விரும்பினால் எனது ஊழியர்கள் எடுத்து வைத்துள்ளார்கள்

தொடர்ந்து படியுங்கள்

மதுரை சம்பவம்: அமைச்சரிடம் மன்னிப்பு கோரிய பாஜக மாவட்டத் தலைவர்-  பாஜகவில் இருந்தும் விலகல்!

அமைச்சா் வாகனத்தின் மீது காலணி வீசியது வருத்தத்திற்குரியது. பாஜகவில் இருந்து விலகுவதாக முடிவு செய்துள்ளேன்

தொடர்ந்து படியுங்கள்

பாஜக செருப்பு வீச்சு: திமுக ட்விட் வீச்சு!

“அமைச்சர் வாகனத்தின் மீது, ரவுடிகளை வைத்து தாக்குதல் நடத்தியிருக்கிறார் பாஜக தலைவர். உண்மை முகத்தை மக்கள் உணரவேண்டும்- செந்தில்பாலாஜி

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

காஷ்மீரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் இன்று விமானம் மூலம் மதுரைக்கு முற்பகல் 11:50 மணிக்கு கொண்டுவரப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

வீரமரணமடைந்த தமிழக வீரர் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் மரணம் அடைந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்