கள்ளழகர் கோவிலில் பங்குனி விழா கோலாகலம்!

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் அமைந்துள்ள அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் பங்குனி பெருவிழா திருக்கல்யாண வைபவம் இன்று (ஏப்ரல் 5) கோலாகலமாக நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

மதுரை கள்ளழகர் கோயிலில் தீ விபத்து!

கோயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பக்தர்கள் ஒருவித அச்சத்தில் உறைந்துள்ளனர். இதுதொடர்பாக கோயில் நிர்வாக அதிகாரிகளும், காவல் துறையினரும் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

அழகர் கோவிலில் ஆடித்தேரோட்டம் கோலாகலம்!

மதுரையில் சித்திரை திருவிழா போன்று அழகர் கோவில் தேரோட்டம் உலக பிரசித்தி பெற்றது. கள்ளழகர் கோவிலானது, 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்றாகும். இக்கோவிலானது அழகர் மலையில் அமைந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்