நாக்கு சிகிச்சைக்கு சென்ற குழந்தைக்கு ஆணுறுப்பில் ஆபரேஷன்: மதுரை ஜிஹெச்சில் நடந்தது என்ன?

குழந்தை ஆணுறுப்பில் அறுவைசிகிச்சை செய்யப்பட்ட பின்னர் மீண்டும் ஐசியூக்கு எடுத்துச்சென்று நாக்கில் அறுவைசிகிச்சை செய்ததாக பெற்றோர் தரப்பில் கூறும் புகாருக்கும் மறுப்பு தெரிவிக்காதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்