வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

வைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள்பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
late coming officers not to allowed

தாமதமாக வந்த அதிகாரிகள்… மாவட்ட ஆட்சியர் எடுத்த அதிரடி ஆக்சன்!

இதில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா கலந்துகொண்ட  நிலையில், ஒரு சில அதிகாரிகளை தவிர்த்து, மாவட்ட வருவாய் அலுவலர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ’மெதுவா போவோம்’ என்ற மனநிலையில் கூட்டத்திற்கு தாமதமாக வந்தனர். 

தொடர்ந்து படியுங்கள்

அலுவலகக் கூட்டங்களில் டீ, காபிக்கு பதிலாக  ‘மில்லட் பால்’!

2023-ஆம் ஆண்டை, சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐ.நா அறிவித்திருக்கும் நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டங்களில் டீ, காபிக்கு பதிலாக இனி  ‘மில்லட் பால்’ என்ற ‘சிறுதானிய பால் கஞ்சி’ வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை ஆட்சியர் அனீஸ் சேகர் எடுத்துள்ள  முயற்சிக்கு விவசாயிகள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்