ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் என்ன சாதிக்கப்போகிறீர்கள்? – உதயநிதி கேள்வி!

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வந்து மத்திய அரசு என்ன சாதிக்கப்போகிறார்கள் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மதுரை: பிரஸ்மீட்டை பன்னீர் தவிர்த்தது ஏன்?

வழக்கமாய் மதுரை விமான நிலையத்துக்கு வந்தாலும், புறப்பட்டாலும் பத்திரிகையாளர்களிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டுத்தான் செல்வார் பன்னீர் செல்வம்.

தொடர்ந்து படியுங்கள்

வன்முறை பேச்சு: உதயகுமார் மீது திமுக புகார்!

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை கைது செய்யக்கோரி திமுக நிர்வாகி காவல்நிலையத்தில் மனு அளித்துள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

மதுரை சம்பவம் – எடப்பாடி மீது வழக்கு: அடுத்து என்ன?

மதுரை விமான நிலைய சம்பவம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மீது போடப்பட்டுள்ள வழக்கால் மனம் பதறுவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வேதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

’துரோகி’ : எடப்பாடிக்கு எதிராக கோஷமிட்ட சக பயணி

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு நடந்த உச்சநீதிமன்ற தீர்ப்பில் எடப்பாடி சாதகமான தீர்ப்பு பெற்ப்பட்டது. எனினும் அவருக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்களும், சசிகலாவின் ஆதரவாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

மதுரையில் 24 மணி நேர விமான சேவைக்கு அனுமதி!

மதுரை விமான நிலையத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் 24 மணி நேர சேவையை துவங்க மத்திய விமான போக்குவரத்து துறை அனுமதி அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

‘இந்தியாவில் இப்படித்தான் இருக்கும்’ : சித்தார்த்தை துன்புறுத்திய சிஆர்பிஎப்!

தமிழ், தெலுங்கு மொழிகளில் ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் சித்தார்த். இவர் நடிப்பில் வெளிவந்த பாய்ஸ், ஆயுத எழுத்து என அடுத்தடுத்த முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றி பிரபலமடைந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

சீனாவில் இருந்து மதுரை வந்த இருவருக்கு கொரோனா!

மதுரை விமான நிலையத்தில் வரும் பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதில், சீனாவில் இருந்து வந்த தாய் மற்றும் குழந்தை என இருவர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்ந்து படியுங்கள்

பன்னீர் விவகாரம்: எடப்பாடியிடம் அமித் ஷா போனில் பேசிய விவரம்! 

சட்டப்பேரவை, மதுரை விமான நிலையம்  ஆகிய இடங்களில் பன்னீரின் அருகே நிற்பதையே விரும்பாத எடப்பாடி, ஒருவேளை கலைவாணர் அரங்கத்தில் அமித் ஷா நிகழ்ச்சிக்கு சென்றால் அங்கேயும் பன்னீருக்கு அருகே இருக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதை உணர்ந்து அங்கே செல்வதை தவிர்த்துவிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

விரைவில் மதுரை வருகிறார் மோடி: நட்டா தகவல்!

மதுரை விமானநிலையத்திற்கு நாங்கள் கேட்ட போதிய இடத்தை தமிழக அரசு தரவில்லை என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்