’ஒரு செங்கலை காட்டி எய்ம்ஸ்-ஐ கொச்சைப்படுத்துகிறார்” : ஜி.கே.வாசன் விமர்சனம்!
“தமிழ் வளர்த்த மதுரை என்றால் நாம் நினைவுக்கு வருவது பிரதமர் மோடி மட்டும் தான் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்“தமிழ் வளர்த்த மதுரை என்றால் நாம் நினைவுக்கு வருவது பிரதமர் மோடி மட்டும் தான் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்ற தேர்தல் காரணமாகவே மதுரை எய்ம்ஸ் கட்டுமானப்பணிகளை மத்திய அரசு இன்று (மார்ச் 5) தொடங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி 1,000 இடங்களில் சிறப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்றத்திற்கே வருகை தராக பிரதமரை வரவழைத்து அவரை பேச வைத்ததே எதிர்க்கட்சிகளுக்கு வெற்றிதான் என்று டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மதுரை எய்ம்ஸுக்கு 1977.8 கோடி ரூபாயில், வெறும் 12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தெலங்கானாவுக்கு 1365.95 கோடியில் 156.01 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நீட் தேர்வை ரத்து செய்வது பற்றி அவர் சொல்ல வேண்டிய ரகசியத்தை மதுரையிலே வெளியிடுவாரா? என்பதெல்லாம் அறிய மக்கள் , இளைஞர்கள் ஆவலோடு எதிர்பார்த்து இருக்கிறார்கள்
தொடர்ந்து படியுங்கள்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் மதுரையில் ’எங்கே எங்கள் எய்ம்ஸ்’ என்ற தொடர் முழக்க போராட்டம்
தொடர்ந்து படியுங்கள்மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் மட்டும் தான் தாங்கள் பயின்ற கல்லூரியை பார்க்காமலேயே பட்டம் பெற்று வெளியேறுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மதுரை தோப்பூரில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக கடந்த 22ம் தேதி மூளை நரம்பியல் மருத்துவரான நாகராஜனை மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகம் நியமித்தது. இந்நிலையில், திடீரென நள்ளிரவில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து சென்னை ராமச்சந்திர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தொடர்ந்து படியுங்கள்மதுரை எய்ம்ஸ் காம்பவுண்ட் சுவர் கட்டி முடிக்கும் பணி 95% நிறைவு பெற்றுள்ளதாக வைகோ எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்