kanguva madras hc case

‘கங்குவா’ படத்துக்கு வந்த சிக்கல்… கடனை அடைப்பதாக ஸ்டுடியோ கிரீன் உறுதி!

இந்த படத்தில் நடிகர் சூர்யா இரு வேறு வித்தியாசமான தோற்றங்களில் நடித்திருக்கிறார். ஒரு வரலாற்றுப் பின்னணியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள கங்குவா படத்தின் போஸ்டர்கள்…

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர்-முதல்வர் கடிதப் பரிமாற்றம்: செந்தில்பாலாஜி வழக்கு ஒத்தி வைப்பு!

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வதற்கு எதிரான வழக்கை ஜூலை 7-ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இலாகா இல்லாத அமைச்சர்: செந்தில் பாலாஜி வழக்கு இன்று விசாரணை

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல்.ரவி, கொளத்தூரை சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோர் தொடர்ந்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 26) விசாரணைக்கு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ஆவின் பணி நியமனம்: தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

இந்த மனு நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதி, விருதுநகர் ஆவினில் பணியாளர்களை தேர்வு செய்த உயர் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

சென்னையில் உச்ச நீதிமன்றம்: தலைமை நீதிபதியிடம் முதல்வர் கோரிக்கை!

உச்ச நீதிமன்றத்தின் கிளை சென்னையில் நிறுவப்படவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்திருக்கிறார்

தொடர்ந்து படியுங்கள்

நீதிபதியை மாற்றக் கோரிய பன்னீர்செல்வம்:  நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

இந்த வழக்கில் இருந்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியை மாற்ற வேண்டும் என்று ஓ.பன்னீர் தரப்பு வழக்கறிஞர் நேற்று (ஆகஸ்டு 4) மாலை மீண்டும் தலைமை நீதிபதியை சந்தித்துள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம்!

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள மாணவியின் பெற்றோர் தரப்பு உயர் நீதிமன்றத்தில் சம்மதம் தெரிவித்துள்ளது

தொடர்ந்து படியுங்கள்
Kallakurichi girl student's parents accept to recieve the body suspicious death srimathi

மகளின் உடல் இளைப்பாறட்டும் : ஸ்ரீமதி பெற்றோருக்கு அறிவுரை!

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் கடந்த 13-ம் தேதி உயிரிழந்த மாணவியின் உடலை நாளை காலை 11 மணிக்குள் பெற்றுக்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Kallakurichi girl student's parents accept to recieve the body suspicious death srimathi

“மாணவியின் உடலை வைத்து பந்தயம் கட்டாதீர்கள்” – உயர் நீதிமன்றம்!

கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடலை வைத்து பந்தயம் கட்டாதீர்கள் என பெற்றோருக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்