சோழிங்கநல்லூர் – சிறுசேரி இடையிலான… 2-ம் கட்ட மெட்ரோ திட்டப்பணி எப்போது தொடங்கும்?
சோழிங்கநல்லூரில் இருந்து சிறுசேரி வரை தடைபட்டிருந்த, மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் எப்போது தொடங்கும் என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சோழிங்கநல்லூரில் இருந்து சிறுசேரி வரை தடைபட்டிருந்த, மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் எப்போது தொடங்கும் என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்-2, வழித்தடம் 3-ல் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைப்பதற்காக டாடா புராஜெக்ட்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1204.87 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.