அண்ணாமலையின் சாம்பார் கணக்கு: வாட்சை விடாத செந்தில் பாலாஜி

சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை பாஜக தலைவர் அண்ணாமலை மக்களிடம் சொல்ல வேண்டாம் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்