அண்ணாமலையின் சாம்பார் கணக்கு: வாட்சை விடாத செந்தில் பாலாஜி

சம்பளக் கணக்கை வெளியிடுகிறேன், சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை பாஜக தலைவர் அண்ணாமலை மக்களிடம் சொல்ல வேண்டாம் என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தேசியக் கொடியில் மேட் இன் சீனா: கேள்வியெழுப்பிய எம்.பி. ரவிக்குமார்

தேசியக் கொடியில் Made in China என அச்சிட்டிருப்பது அவமதிப்பில்லையா? ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்குமா?” என அதில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஒரே இரவில் தமிழகத்தில் 100 கோடி கொடிகளை தயாரிக்கலாம் : மேட் இன் சைனா சர்ச்சை குறித்து அப்பாவு

65 ஆவது காமன்வெல்த் மாநாட்டில் இந்தியச் சபாநாயகர்கள் ஏந்தி வந்த தேசியக் கொடியில் ’மேட் இன் சைனா’ என்று டேக் இருந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்