This is the reference for Maveeran

“மாவீரன் படத்துக்கு இதுதான் ரெஃபரன்ஸ்” : மடோன் அஸ்வின்

“மாவீரன் படத்துக்கு சென்னை கே.பி. பார்க் பிரச்சினையை ரெஃபரன்ஸாக பயன்படுத்திக்கொண்டேன்” என இயக்குநர் மடோன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

sivakarthikeyan maaveeran movie review

மாவீரன்: ட்விட்டர் விமர்சனம் இதோ!

இந்நிலையில் தற்போது மாவீரன் படம் பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது விமர்சனக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அவற்றில் சில…

”நீ நடந்தால் நடையழகு” மகனின் புகைப்படத்தை பகிர்ந்த சிவகார்த்திகேயன்
|

”நீ நடந்தால் நடையழகு” மகனின் புகைப்படத்தை பகிர்ந்த சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் தனது மகன் புகைப்படத்தை “நீ நடந்தால் நடை அழகு” என்ற பதிவுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஜெயிலர் ரிலீஸ் தேதி: ரஜினியுடன் மோதுவாரா சிவகார்த்திகேயன்?

ஜெயிலர் ரிலீஸ் தேதி: ரஜினியுடன் மோதுவாரா சிவகார்த்திகேயன்?

சுதந்திர தின விடுமுறையை குறிவைத்து ஜெயிலர் வெளியாகும் அதே சமயத்தில், ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று சிவகார்த்திகேயனின் மாவீரன் வெளியாகும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவீரன் படத்திற்கும் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கும் என்ன தொடர்பு?: தயாரிப்பாளர் விளக்கம்!

மாவீரன் படத்திற்கும் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கும் என்ன தொடர்பு?: தயாரிப்பாளர் விளக்கம்!

மாவீரன் படத்திற்கும் ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அப்படத்தின் தயாரிப்பாளர் அருண் விஸ்வா தெரிவித்துள்ளார்.

மாமன்னனுக்காக தேதி மாற்றிய மாவீரன்

மாமன்னனுக்காக தேதி மாற்றிய மாவீரன்

ஜூன் 29 என்று திட்டமிட்ட மாவீரன் படத்தின் வெளியீட்டு தேதியை மாற்ற வேண்டியசூழல் ஏற்பட்டுவிட்டது. அதற்குக் காரணம் மாமன்னன் படமும் அவர்களுடையது, மாவீரனும் அவர்களுடையது என்பதால் மாவீரனை ஒரு மாதம் தள்ளி வைத்துவிட்டார்கள் என்று கூறப்பட்டது.

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

வெங்கி அட்லுரு இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வாத்தி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

‘மாவீரன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் கிளிம்ப்ஸ் வெளியானது!

‘மாவீரன்’ ஃபர்ஸ்ட் சிங்கிள் கிளிம்ப்ஸ் வெளியானது!

மண்டேலா’ இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மாவீரன்’ திரைப்படம் உருவாகி வருகிறது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார்.

மீண்டும்  சரிதா: எந்த படத்தில் தெரியுமா?

மீண்டும் சரிதா: எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த சரிதா நீண்ட இடைவெளிக்கு பிறகு மாவீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.