”வெளிநாட்டில் திருமணம் நடத்தாதீங்க”: மன் கி பாத்தில் பிரதமர் வேண்டுகோள்!

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் வசிக்கும் லோகநாதன் ஜி சிறுவயதில், ஏழைக் குழந்தைகளின் கிழிந்த ஆடைகளைப் பார்த்து அடிக்கடி மனம் கலங்குவார்.

தொடர்ந்து படியுங்கள்
What is PM Modis favourite sport

பிரதமர் மோடிக்குப் பிடித்த விளையாட்டு எது தெரியுமா?

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் `மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். நேற்று நடைபெற்ற 104ஆவது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றிய தனக்குப் பிடித்த விளையாட்டு குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

100வது மனதின் குரல் நிகழ்ச்சியில் ரஜினி, இளையராஜா

மனதின் குரல் நிகழ்ச்சியின் 100 ஆவது அத்தியாயத்தை நாட்டு மக்கள் இன்று கேட்க உள்ளனர். இதனை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்