மாமன்னன்: உதயநிதிக்கு ஷாக் கொடுத்த மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில், லால், விஜயகுமார் நடித்துள்ள படம் ‘மாமன்னன்’கடந்த சூன் 29அன்று இந்தியா முழுவதும் 715 திரையரங்குகளில் வெளியானது.

தொடர்ந்து படியுங்கள்

’பல நல்ல விஷயங்களுக்கு தொடக்கமாக மாமன்னன் இருக்கும்’: கீர்த்தி சுரேஷ்

மாமன்னன் திரைப்படம் பல நல்ல விஷயங்கள் நடப்பதற்கு தொடக்கமாக இருக்கும் என்று நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

‘இனி வாய்ப்பில்ல ராஜா’ : மாமன்னன் பார்த்தபின் உதயநிதி முடிவு!

எங்களின் 7 மாத உழைப்பை இப்போது திரையில் பார்த்து மக்கள் மாமன்னனை கொண்டாடும்போது மகிழ்ச்சியளிக்கிறது. அதற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

மாமன்னன் ரிலீஸ்: திரையரங்க உரிமையாளர்களுக்கு ரெட் ஜெயண்ட் நெருக்கடி!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ளபடம் ‘மாமன்னன்’. இப்படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இதில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

மாமன்னன் அப்டேட்: நாளை வெளியாகும் “ஜிகு ஜிகு ரயில்”

மாமன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற ஜிகு ஜிகு ரயில் பாடல் நாளை வெளியாக உள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன் திரைப்படங்களின் வெற்றிக்கு பிறகு மாரி செல்வராஜ் மாமன்னன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மிரட்டும் வடிவேலு… கோபத்தில் உதயநிதி: மாமன்னன் போஸ்டரில் உள்ள குறியீடு என்ன?

தற்போது மாமன்னன் படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் வடிவேலு, உதயநிதியுடன் பகத் பாசிலும் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. வடிவேலும், பகத் பாசிலும் கருப்பு சட்டையில் கீழே பார்த்து கைகட்டியபடி நிற்க, உதயநிதி கருப்பு கோட்டில் சாந்தமான முகத்துடன் முறைத்து பார்க்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்