Ma Subramanian Response to Edappadi Palanisamy

“உங்களை நாய் கடித்தால் இங்கே வாங்க” : ஈபிஎஸுக்கு மா.சுப்பிரமணியன் பதில்!

இதுகுறித்து ஈபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், “கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் வசிக்கும் தனிஷ் – ஷைனி தம்பதியினரின் 3 வயது ஆண் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக சில நாட்களுக்கு முன்னர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்ததாகவும், அங்கு குழந்தையின் நோய்த் தன்மையைப் பரிசோதனை செய்யாமல், வெறிநாய்க் கடிக்கான மருத்துவ சிகிச்சை அளித்ததகவும் ஒருக்கட்டத்தில் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் : டெல்லி செல்லும் மா.சுப்பிரமணியன்

அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி கல்லூரியில் 250 இடங்களும், கேஏபி விஸ்வநாதன் கல்லூரியில் 150 இடங்களும், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் 100 இடங்களும் உள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

தலைமைச் செயலகமாக மாறுகிறதா ஓமந்தூரார் மருத்துவமனை?: அமைச்சர் விளக்கம்!

தொடர்ந்து 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியிலிருந்து, 2021ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது முதல் புதிய தலைமைச் செயலகக் கட்டடம் தொடர்பான விவாதங்கள் எழுந்தன. ஓமந்தூரார் மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்பட்டு அந்த கட்டடத்தில் தலைமைச் செயலகம் செயல்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

தொடர்ந்து படியுங்கள்

“அநியாயமா பில் கொடுக்குறாங்க” : மா.சு.பதிலால் சட்டப்பேரவையில் சிரிப்பலை!

அநியாயமாக (பேரவையில் சிரிப்பலை) ஓட்டலே இல்லாமல் வெறும் உணவு சப்ளை செய்ததாகக் கொடுக்கப்பட்ட பில்லைதான் செட்டில் செய்யாமல் வைத்திருக்கிறோம். அதையும் கூட ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம். 

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர், நிதியமைச்சர் விழாவில் அமைச்சர்?

நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரிலும் ஆளுநரைத் திரும்ப பெற வேண்டும் என்று மக்களவையில் திமுக எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதுகுறித்து விவாதிக்க மக்களவைத் தலைவர் அனுமதி கொடுக்காததால் வெளிநடப்பு செய்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

பிஎப் 7 கொரோனா – தமிழகத்தின் நிலை: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் பாதுகாப்புக்காக மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற பாதுகாப்பு விதிமுறைகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்