மெத்தனாலுக்கு தமிழ்நாட்டில் தடையா?: மா.சுப்பிரமணியன்

தற்கொலைக்கு பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு தமிழ்நாட்டில் தடைவிதித்தது போல் மெத்தனால் பயன்பாட்டிற்கும் கட்டுபாடுகளை விதிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Governor's baseless complaint

கன்னித்தன்மை பரிசோதனை: “ஆளுநரின் ஆதாரமற்ற புகார்”- மா.சுப்பிரமணியன்

சிதம்பரத்தில் சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஆளுநர் ஆதாரமற்ற புகாரை கூறுகிறார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

“தரமான கேன் வாட்டர் விற்பனையாகிறதா?”:மா.சுப்பிரமணியன் உத்தரவு!

மக்கள் நல்வாழ்வுத் துறை, சுகாதாரத்துறை மாவட்ட அலுவலர்கள், உணவு பாதுகாப்பு துரை மாவட்ட அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஏப்ரல் 28) நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

“சிஏஜி அறிக்கையில் அதிமுகவின் ஊழல் அம்பலம்”: மா.சுப்பிரமணியன்

அதிமுக ஆட்சியில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பள்ளிக்கல்வித்துறையில் நடைபெற்ற ஊழல்கள் சிஏஜி அறிக்கையின் மூலம் வெளிவந்துள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நொச்சிக்குப்பம் மீனவர்கள் விவகாரம்: பேரவையில் எழுந்த கோரிக்கைகள்!

நொச்சிக்குப்பம் மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

லூப் சாலை போராட்டம்: தடுப்புகளை அகற்றிய மீனவர்கள்!

நொச்சிக்குப்பம் முதல் பட்டினப்பாக்கம் வரையிலான 2 கிலோ மீட்டர் தூர லூப் சாலையில் மீன்பிடி படகுகளை நிறுத்தி வைத்து மீனவர்கள், மீனவ பெண்கள் போராட்டம் நடத்தினர். இதனால் வாகனங்கள் அந்த சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
minister ma subramanian

4,133 பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

சித்த பல்கலை மசோதா: இரண்டாம் முறையும் திருப்பி அனுப்பிய ஆளுநர்

ஆளுநருக்கும் சித்த மருத்துவத்துக்கும் என்ன சண்டை என்றே தெரியவில்லை.  ஆளுநர் அதற்கு ஒப்புதல் தராமல் நீண்ட நாட்கள் இருப்பிலே வைத்திருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்
covid spread in tamilnadu

பொது இடங்களில் மாஸ்க் : பேரவையில் அமைச்சர் விளக்கம்!

கொரோனா பரவல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 11) எதிர்க்கட்சி தலைவர் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு மருத்துவத் துறை அமைச்சர் விளக்கம் அளித்து பேசினார்.

தொடர்ந்து படியுங்கள்

கொரோனா – தயார் நிலையில் தமிழகம்: மா.சுப்பிரமணியன்

தமிழகத்தைப் பொறுத்தவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 64,281 படுக்கைகள் தயார் நிலையில் இருக்கின்றன. இதில் 33,264 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், 22,820 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகள் உள்ளன. 7,797 தீவிர சிகிச்சை படுக்கைகளும் தயார் நிலையில் இருக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்