போலி ட்விட்டர் கணக்கு: கவிஞர் தாமரைக்கு வந்த சோதனை!
பணிச்சுமையால் நான் சமூக வலை தளங்களில் அதிகம் இயங்குவதில்லை. முகநூல் மட்டுமே நான் அதிகமாகப் புழங்கும் தளம்.ஆனால்,இந்த என் இல்லாமையைப் பயன்படுத்தி சிலபல வீணர்கள் என் பெயரில் போலிக் கணக்குகளை உருவாக்கி இயக்கி வந்திருக்கின்றனர்.சில ஆண்டுகளுக்கு முன்பு, முகநூலில் இருந்த அதுபோன்ற பத்துக்கும் மேற்பட்ட கணக்குகளை நீக்கினேன்
தொடர்ந்து படியுங்கள்