Court order against savukku Shankar

அவதூறு வீடியோ : சவுக்கு சங்கருக்கு எதிராக உயர்நீதிமன்றம் உத்தரவு!

லைகா நிறுவனம் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டு சவுக்கு சங்கர் சம்பாதித்த வருவாயை டெபாசிட் செய்ய யூடியூப் நிறுவனத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

”இது நல்லா இருக்கே” : முன்னணி ஹீரோவிற்கு காய் நகர்த்தும் ஜேசன் சஞ்சய்?

ஒருபுறம் அப்பா விஜய் தன்னுடைய படத்திற்கு இயக்குநர் தேட, மறுபுறம் மகன் சஞ்சய் அறிமுக படத்திற்கு ஹீரோ தேடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்
thalaivar 170 shooting in mumbai

‘தலைவர் 170’: அமிதாப் – ரஜினி காம்போ… ஷூட்டிங் ஸ்டார்ட்ஸ்!

நடிகர் ரஜினி தனது எக்ஸ் பக்கத்தில் தலைவர் 170 படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அமிதாப் பச்சனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
red giant releasing lal salaam in tamilnadu

லால் சலாம் படத்தை ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயண்ட்!

லால் சலாம் படத்தின் திரையரங்கு ரீலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ்க்கு வழங்கப்பட்டுள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்து உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
rajinikanth's thalaivar 170 look viral

தலைவர் 170… ரஜினியின் ஸ்டைல் வணக்கம்: வைரல் புகைப்படம்!

காரில் இருந்து சன் ரூஃப் வழியாக ரசிகர்களை பார்த்து தன் சிக்னேச்சர் ஸ்டைலில் வணக்கம் சொல்கிறார் ரஜினி. தற்போது இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்
rajinikanth lal salam is releasing

“லால் சலாம்” அப்டேட்: இன்றைக்கு ரஜினி-க்கு போட்டி ரஜினி தான்..!

மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்தின் அடுத்தடுத்த பட அப்டேட்டுகள் உடனுக்குடன் வெளியாவது “கொஞ்சம் புதுசா இருந்தாலும், இதுவும் நல்லா தான் இருக்கு”.

தொடர்ந்து படியுங்கள்
who is actor of jason sanjay first movie?

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் ஹீரோ யார்?

ஜேசன் சஞ்சய் சொன்ன கதையில் முன்னணி நாயகர்கள் உட்பட யாரை வேண்டுமானாலும் நடிக்க வைக்கலாம் என்பதால் தயாரிப்பு நிறுவனம் நீங்கள் எந்தக் கதாநாயகனைத் தேர்வு செய்தாலும் எங்களுக்குச் சம்மதம் என கூறியிருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்