டிஜிட்டல் திண்ணை: நெடுமாறன் தந்த நெருக்கடி- முறியடித்த  ஸ்டாலின்

இந்த நிலையில்தான் பாஜகவின் ஸ்கெட்ச்சின் படியே தற்போது பழ. நெடுமாறன் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான ஆதரவுக் கட்டமைப்பை உண்டாக்கி தமிழக அரசுக்கு சிக்கல் ஏற்படுத்த  திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பழ. நெடுமாறன் கூற்றை, வசூல் வேட்டையாளர்கள் பயன்படுத்திக்  கொண்டு விடுவார்களோ?  பதறும் தமிழர்கள்!  

பழ நெடுமாறன்  தேசிய கட்சியான காங்கிரஸில் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கி அதன்பிறகு  தமிழ் தேசிய அரசியலுக்காக தன்னை முற்று முழுதாக அர்ப்பணித்தவர். ஈழத்தோடு தொடர்பு வைத்துக்கொண்டு தமிழ்நாட்டில் அரசியல் செய்யும் மற்ற பலர் மீது எழுந்த பண குற்றச்சாட்டுகள் இதுவரை நெடுமாறன் மீது எழுந்ததில்லை. புகழுக்கும் பணத்துக்கும் ஆசைப்படாத நெடுமாறன் எளிய வாழ்வையே வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் இப்படி ஒரு அறிவிப்பை அவர் வெளியிட்டது தான் தமிழ்நாட்டில் இருந்து டெல்லி வரைக்கும் டெல்லி தாண்டி இலங்கை உட்பட உலகின் பல நாடுகளிலும் பேசு பொருளாகி இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

பழ.நெடுமாறன் மீது வழக்கு? – பாஜகவிடம் விலைபோனதாக புகார்!

சட்டத்தில் இடமிருந்தால் பழ.நெடுமாறன் மீது வழக்குத் தொடருவோம் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

பிரபாகரன் இருக்கிறார்: நெடுமாறனிடம் விசாரணையா?

பழ. நெடுமாறனிடம் விசாரணை நடத்த உளவுத்துறையினர் முயன்றால் முறைப்படி சம்மன் கொடுத்து அழைத்துதான் விசாரிக்க முடியும், எடுத்த எடுப்பில் முள்ளிவாய்க்கால் முற்றத்துக்குள் நுழைய முடியாது என்கிறார்கள் தஞ்சையில் இருக்கும் தமிழுணர்வாளர்கள்.

தொடர்ந்து படியுங்கள்

பிரபாகரன் உயிரோடு வந்தால்… சீமான் பதில்!

லண்டனில் இருந்து பேசிய ஒருவர் என்னிடம், ‘அண்ணன் இருக்கிறார் என்று நீங்கள் மேடையில் சொல்ல வேண்டும்’ என்று என்னிடம் கேட்டார்

தொடர்ந்து படியுங்கள்

“தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் நலமுடன் உள்ளார்”: பழ. நெடுமாறன்

அப்போது அவர் பேசுகையில், “சர்வதேச சூழலும் இலங்கையில் ராஜபக்‌சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்து கிளம்பியிருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும், தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்