குஜராத் தேர்தல்: இரண்டாம் கட்டத்திலும் அதிர்ச்சி!

இந்த ஆண்டு நடைபெற்ற இரண்டு கட்ட வாக்குப்பதிவிலும் கடந்த தேர்தல்களைக் காட்டிலும் வாக்குப்பதிவு குறைந்துள்ளது அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஷாக் கொடுத்த குஜராத் மக்கள்: வாக்குப்பதிவு குறைவுக்கு என்ன காரணம்?

இரண்டாம் கட்ட தேர்தலின் போது வாக்கு எண்ணிக்கையை அதிகரிக்கவும், தேர்தலில் வெற்றி பெறவும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி என மூன்று கட்சிகளும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன

தொடர்ந்து படியுங்கள்

குஜராத்தில் குறைந்த வாக்குப்பதிவு!

இன்று நடைபெற்ற தேர்தலின் போது ஒரு சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபிஏடி இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டு வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டு, மாற்று இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டுத் தேர்தல் நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்