புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் நீடிக்கும் மழை!
தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் மே 8 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்