ஊட்டிக்கு தனியாத்தான் போகனும் போல… பப்லு காதலித்த பெண்ணுக்கு திருமணம் முடிந்தது!

சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகர் பப்லு பிரித்விராஜ். 57 வயதான இவர் தனது மனைவியை பிரிந்து ஷீத்தல் என்ற பெண்ணுடன் காதலில் இருந்தார். ஷீத்தலுக்கு 23 வயதுதான் ஆகியிருந்தது. பப்லு 23 வயது பெண்ணுடன் காதலில் இருப்பது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்த நிலையில், அவர்களுக்குள் என்ன பிரச்னை ஏற்பட்டதோ திடீரென இருவரும் பிரேக்அப் செய்து பிரிந்துவிட்டனர். தொடர்ந்து, ஷீத்தலுக்கு திருமணம் சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்திருக்கிறது. அவர் தனது திருமண போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். சுமேஷ் […]

தொடர்ந்து படியுங்கள்

‘அலைபாயுதே’ பாணி: கல்யாணம் முடித்து விட்டு அவரவர் வீட்டில் வாழ்ந்த ப்ளஸ் ஒன் மாணவன், மாணவி!

சாத்தான்குளம் அருகே பிளஸ் 1 மாணவியை ரகசியமாக திருமணம் செய்த அதே வகுப்பு மாணவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவனும், 16 வயது மாணவியும் பிளஸ் 1 படித்து வந்துள்ளனர். மாணவனும், மாணவியும் வேறு சமுகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் படிப்படியாக வளர்ந்தது. டீன் ஏஜ் என்பதால், […]

தொடர்ந்து படியுங்கள்

ஏ.ஆர். ரஹ்மான் குழு கிட்டாரிஸ்ட் மோகினி தே கணவரை பிரிந்தார்!

எனினும், ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்த சில மணி நேரங்களில் மோகினி கணவரை பிரிவதாக அறிவித்துள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்

உளுந்தூர்பேட்டை நாய்க்கு நாகூர் பிரியாணி என்றனர்… நயன்தாராவுடன் திருமணம் குறித்து விக்னேஷ் சிவன் 

12 ஆம் வகுப்பு படிக்கும் போது எனது தந்தையை இழந்தோன். தாயையும் சகோதரியையும் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் எனக்கு இருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

ஓவியாவின் அந்த வீடியோவை வெளியிட்டது யார் தெரியுமா? பிடிபடும் சுள்ளான்!

இந்த சம்பவத்துக்கு பின்னணியில் ஓவியாவின் முன்னாள் காதலர் தாரிக் என்பவர் இருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

ரத்தன் டாடா ஏன் திருமணம் செய்யவில்லை? பின்னணியில் அத்தனை சோகம்!

நான்கு முறை திருமணம் கைகூடியதாகவும், ஏதோ ஒரு காரணமாக திருமணம் தடைப்பட்டதாகவும், நான்கு முறை காதலில் விழுந்ததாகவும் சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் ரத்தன் டாடா குறிப்பிட்டிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

லவ் டார்ச்சர்… விஷம் குடித்த இளம்பெண்… இறப்பதற்கு முன்பு சகோதரர்களுக்கு ராக்கிய கட்டிய சோகம்!

ஒருகட்டத்தில் இவர்களின் துன்புறுத்தல் தாங்க முடியாமல், அந்த பெண் ஆகஸ்ட் 15-ம் தேதியன்று விஷம் குடித்து விட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

விவாகரத்து செஞ்சு 3 வருஷம் ஆச்சு… ‘திருமகள்’ நிவேதிதா விளக்கம்!

திருமகள் தொடர் மூலம் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் நிவேதிதா. சமீபகாலமாக இவரும், நடிகர் சுரேந்தரும் காதலிப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன.

தொடர்ந்து படியுங்கள்
marriage life happy sadhguru tips

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய 5 டிப்ஸ்!

பருவகாலத்தை எட்டினாலே பலருக்கும் கண்களில் கல்யாணக் கனவுகள் மின்னிடும். ஆசை ஆசையாய் காத்திருந்து திருமணம் செய்தாலோ, திருமணம் முடிந்த மூன்றே மாதங்களில் அந்த உறவு கசந்து போகிறது.

தொடர்ந்து படியுங்கள்