பரபரப்பான டி20 போட்டியின் இடையே மலர்ந்த காதல்!

இந்தியா நெதர்லாந்து அணிகளுக்கிடையேயான இன்றைய (அக்டோபர் 27) போட்டியின் இடையே அரங்கில் அமர்ந்திருந்த ரசிகர் ஒருவர் தனது காதலிக்கு மோதிரம் அணிவித்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்