‘எனக்கும் யாஷிகாவுக்கும் காதலா? ரிச்சர்ட் ரிஷி விளக்கம்!

ஜீன்ஸ்’, ‘தாம் தூம்’, ‘கோச்சடையான்’ படங்களை தயாரித்த முரளி மனோகர் தயாரிக்கிறார். படத்தின் கதைப்படி நானும் யாஷிகாவும் ஹாலிடே செல்வோம். அப்படி, செல்லும் இடத்தில் போனிலிருந்து செல்ஃபி எடுத்துக்கொள்வது போன்ற காட்சிகளைப் படமாக்கினார்கள். அந்தப் படங்களைத்தான் பட புரொமோஷனுக்காக எனது ஃபேஸ்புக்கிலும் இன்ஸ்டாவிலும் பகிர்ந்துகொண்டேன்.

தொடர்ந்து படியுங்கள்

பட்டப்பகலில், நடுரோட்டில் படுகொலை: தமிழக பயங்கரம்!

இந்த ஆணவக்கொலை குறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதைத்தொடர்ந்து ஜெகனின் உடல் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் டேம் ரோடு பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த கொலை சம்பந்தமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
Tenkasi Love Secret Confession of Kidnapped Girl

பெற்றோருடன் செல்வதாக குருத்திகா விருப்பம்: நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலம்!

தென்காசியில் காதல் கணவனிடமிருந்து பிரித்துச் செல்லப்பட்ட பெண் மீண்டும் பெற்றோருடனே செல்வதாக ரகசிய வாக்குமூலம்

தொடர்ந்து படியுங்கள்

“விருப்பமில்லாத திருமணத்தை பதிவு செய்தால் புனிதமாகிவிடாது” – உயர் நீதிமன்றம்!

விருப்பமில்லாமல் நடந்த திருமணத்தை பதிவு செய்வதால் மட்டும் அதன் புனிதம் கூடி விடாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

காதல், திருமண உறவு வழக்கு : டிஜிபி புது உத்தரவு!

குற்றவாளியின் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிலை அதிகாரிகளின் அனுமதியின் பேரில் மட்டுமே கைது செய்யப்பட வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்