ரயில் விபத்து… சிதறி கிடந்த காதல் கடிதம்: இதயத்தை நொறுக்கும் வரிகள்!
ரயில் விபத்தில் சிதறி கிடந்த காதல் கடிதம் ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் அதில் எழுதப்பட்டிருந்த வரிகள் இதயத்தை நொறுக்குவதாக அமைந்துள்ளது. ஒடிசாவில் நேற்று முன்தினம் இரவு 3 ரயில்கள் மோதிய ரயில் விபத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 275ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, விபத்து நடந்த இடத்தில் சிதறிக் […]
தொடர்ந்து படியுங்கள்