சூரியனோடு மோதும் தாமரை… பிந்தும் இரட்டை இலை…வேலூர் தொகுதி நிலவரம்!

பாஜகவின் டெல்லி மேலிடம் தொடர்ந்து அவரிடம் தேர்தலில் நிற்கச் சொல்லி வலியுறுத்திய காரணத்தினால் ஒரு கட்டத்தில் போட்டியிட ஓகே சொல்லியிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: அவசரப்படுத்திய அண்ணாமலை… ஆத்திரப்பட்ட நிர்வாகிகள்… ஒற்றைத் தொகுதியில் சுயேச்சை ஓபிஎஸ்- சூடான பின்னணி!

இப்போது ஒரே ஒரு தொகுதி அதுவும் தாமரை சின்னம் என்றால் இதைவிட நம்மை எடப்பாடியால் கூட அவமானப்படுத்த முடியாது. எனவே இந்த முறை நாம் போட்டியிட வேண்டாம்.

தொடர்ந்து படியுங்கள்
Petition to cancel BJP's lotus symbol dismissed

தாமரை சின்னத்தை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி!

பாஜகவின் தாமரை சின்னத்தை ரத்துச் செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தொடர்ந்து படியுங்கள்