வயநாடு நிலச்சரிவு… தேசிய பேரிடராக அறிவிக்க கேரள எம்.பிக்கள் கோரிக்கை!
வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 56ஆக உயர்ந்துள்ள நிலையில் தேசிய பேரிடராக அறிவிக்க மத்திய அரசுக்கு கேரள எம்பிக்கள் இன்று (ஜூலை 30) வலியுறுத்தி உள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்