கடைசி வரை போராடிய கேப்டன் மகன்! விருதுநகரில் நடந்தது என்ன?

அந்தப் பக்கம் திருமங்கலத்தில் தூக்கிய விஜய பிரபாகரனின் லீடிங், இந்தப் பக்கம் அருப்புக்கோட்டையில் அபாரமாக தூக்கியது. இதன் காரணமாகவே அவர் திமுக கூட்டணியை தண்ணி குடிக்க வைத்திருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

“தெலுங்கு தேசம், ஜேடி(யு) – உடன் கூட்டணி அமைத்து ஆட்சியில் அமர்வீர்களா?” : ராகுல் பதில்!

வாக்கு எண்ணிக்கைக்கு பின்னர் ஜே.டி.யு மற்றும் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பது குறித்து ராகுல் பேசுகையில்,

தொடர்ந்து படியுங்கள்

விருதுநகர் : படையெடுக்கும் காங்கிரஸ், தேமுதிக கார்கள்… கவுண்டிங் சென்டரில் பதற்றம்!

விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மாணிக்கம் தாகூர் மற்றும் விஜய பிரபாகர் இடையே இழுபறி நிலவி வரும் நிலையில் வாக்கு எண்ணும் மையத்தை நோக்கி தேமுதிக – காங்கிரஸ் நிர்வாகிகள் கார்கள் குவிந்து வருவதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (ஜூன் 4) காலை 8 மணிக்கு துவங்கியது. தமிழ்நாட்டில் தற்போது 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளது. எனினும் விருதுநகர் […]

தொடர்ந்து படியுங்கள்

வாரணாசி : பின்னடைவை சந்தித்த மோடி… காங்கிரஸ் கடும் போட்டி!

வாரணாசி மக்களவை தொகுதியில் 3வது முறையாக போட்டியிடும் பிரதமர் மோடி வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்தது பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வாக்கு எண்ணிக்கை : பாஜக – இந்தியா கூட்டணி முன்னணி நிலவரம் என்ன?

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணிக்கு தொடங்கியது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது முதலில் தபால் வாக்குகள் எண்ணும் பணி நாடு முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் தொடங்கியது. முதல் அரை மணி நேரம் தபால் வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன. காலை 8.30 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 169 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இந்தியா கூட்டணி 100 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பிற கட்சிகள் 9 […]

தொடர்ந்து படியுங்கள்

நாடாளுமன்ற தேர்தல் : தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணியுடன் தொடங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்த தபால் வாக்கு பெட்டிகள்!

வாக்கு எண்ணிக்கையை அடுத்து தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு தபால் வாக்கு பெட்டிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 நியூஸ் : வாக்கு எண்ணிக்கை முதல் டாஸ்மாக் கடைகள் மூடல் வரை!

18வது மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையானது இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
rajiv kumar

மக்களவை தேர்தலில் சாதனை : எழுந்து நின்று கைத்தட்டிய தேர்தல் ஆணையர்!

நாளை நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை இடைவிடாது சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்படும். 

தொடர்ந்து படியுங்கள்