ராஜஸ்தானில் இந்தியா கூட்டணி எத்தனை தொகுதிகளை வெல்லும்?

ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த தேர்தலில் பல திருப்பங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராஜஸ்தான் பாஜக மிக வலிமையாக உள்ள மாநிலமாக இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

யார் அடுத்த பிரதமர் என்பதை ஜெகன்மோகன் ரெட்டியும், நவீன் பட்நாயக்கும் தீர்மானிக்கப் போகிறார்களா?

ஆந்திரா, ஒடிசா இந்த இரண்டு மாநிலங்களில் எந்த கட்சி வெற்றி பெறப் போகிறது என்பது நாடு முழுதும் முக்கியமாக கவனிக்கப்படுகிறது. இந்தியாவில் மத்தியில் எந்த கூட்டணி ஆட்சி அமைக்கப் போகிறது என்பதைத் தீர்மானிப்பதில் இந்த இரண்டு மாநிலங்களின் வெற்றி யாருக்கு என்பது முக்கியமான காரணியாக இருக்கும் என்று அவதானிக்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

அரவிந்த் கெஜ்ரிவாலின் அடுத்த ஆக்சன் பிளான்…சற்றும் எதிர்பார்க்காத பாஜக!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிறையிலிருந்து வெளியில் வந்து பிரச்சாரக் களத்தில் குதித்திருப்பதால் இந்தி பெல்ட்டில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மின்னம்பலம் மெகா சர்வே : வேலூர்… வெற்றி வெயில் யார் கையில்?

களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம். 

தொடர்ந்து படியுங்கள்