6 ஆவது கட்ட மக்களவைத் தேர்தல்: மாலை 3 மணி வாக்குப் பதிவு நிலவரம்!
மேற்கு வங்காளத்தில் அதிகபட்சமாக 70.19 சதவீத வாக்குகளும், உத்தரப் பிரதேசத்தில் மிகக் குறைந்த அளவான 43.95 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்மேற்கு வங்காளத்தில் அதிகபட்சமாக 70.19 சதவீத வாக்குகளும், உத்தரப் பிரதேசத்தில் மிகக் குறைந்த அளவான 43.95 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
தொடர்ந்து படியுங்கள்ஒவ்வொரு தொகுதிகளும் அதிகபட்ச வாக்குகளை பெறுவதற்கான முதல் கட்ட முயற்சியாக அங்கே மிகவும் அறியப்பட்டவர்களை வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது பாஜக.
தொடர்ந்து படியுங்கள்ஏற்கனவே ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் முதலியார் சமுதாயத்தினரை சந்தித்துப் பேசினார் சபரீசன். பிறகு திமுக நிர்வாகிகள் கூட்டத்திலும் கலந்துகொண்டார்.
தொடர்ந்து படியுங்கள்அதிமுகவின் அடுத்த வேட்பாளர் பட்டியலை கூட்டணிக் கட்சிகளை கருத்தில் கொண்டு தயாரித்து வருகிறார் எடப்பாடி
தொடர்ந்து படியுங்கள்அதிமுக கூட்டணி முறிவுக்குப் பிறகு கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி முறை சென்னை வந்த பி. எல். சந்தோஷ் அப்போது கமலாலயத்தில் நடந்த மையக் குழு கூட்டத்தில் கலந்துகொண்டார்.
தொடர்ந்து படியுங்கள்ஸ்டாலினுடன் நல்ல நெருக்கம், அமைச்சர் உதயநிதியுடன் நல்ல பழக்கம் கொண்ட கமல்ஹாசன் கோவையில் வைத்து இவ்வாறு பேசியிருப்பது தற்போது கோவை மக்களவை தொகுதியை கைவசம் வைத்துள்ள திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்