proof of Modi Adani connection

“மோடி, அதானி தொடர்புக்கு ஆதாரம் உள்ளது” – ராகுல்காந்தி பதில் அறிக்கை!

உரிமை மீறல் நோட்டீஸ் தொடர்பாக மக்களவையில் ராகுல் காந்தி ஆதாரத்துடன் விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நீங்கள் விலைக்கு வாங்குவதையும் பேசியிருக்கலாமே? – மோடிக்கு ப.சிதம்பரம் கேள்வி

நாடாளுமன்றத்தில் சட்டபிரிவு 356 குறித்து பேசிய மோடி, எதிர்கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் தனது கட்சி குறித்தும் பேசியிருக்கலாமே என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

140 கோடி மக்களின் நம்பிக்கையை பிரதமர் பெற்றுள்ளாரா? – ஆ.ராசா எம்பி

கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்களையோ, மருத்துவ வசதிகளையோ பாஜக அரசு வழங்கவில்லை. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்கள் கூட முறையாக தகனம் செய்யவில்லை. – திமுக எம்பி ஆ,ராசா பேச்சு

தொடர்ந்து படியுங்கள்

”அதானியை காப்பாற்ற நினைக்கிறார் பிரதமர் மோடி” – ராகுல்காந்தி

நாடாளுமன்றத்தில் இன்று (பிப்ரவரி 8) பேசிய பிரதமர் மோடியின் உரையின் மூலம் அதானியை அவர் காப்பாற்ற நினைக்கிறார் என்பது தெளிவாகிறது என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அதிகரிக்கும் புற்றுநோய்: மத்திய அரசு கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்!

இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் வேகமாக  உயர்ந்து வருவது ஒன்றிய அரசின் புள்ளி விவரம் மூலம் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

நரிக்குறவரின் கண்ணியமான வாழ்வை உறுதி செய்வோம்: ஸ்டாலின்

நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர் சமூகத்தினரை எஸ். டி பட்டியலில் இணைக்கும் மசோதாவிற்குத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மக்களவை: திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் குறித்துப் பேசுவதற்கு மக்களவையில் அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

‘இலவச மின்சாரம் நிறுத்தப்படும் சூழல்’ – மின்சாரத் திருத்த மசோதா தாக்கல்!

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மக்களவையில் மின்சார சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட்: மோடிக்கு ராகுல் எழுப்பிய கேள்விகள்!

எதிர்க்கட்சி எம்பிகளின் கோரிக்கையை நிராகரித்து அவர்களை சஸ்பெண்ட்  செய்ததை குற்றம் சாட்டி ராகுல் காந்தி, 10 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்