பெயர் மாறும் ஐபிசி: அமித் ஷா மசோதாவுக்கு ஸ்டாலின் கண்டனம்!
இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட 3 சட்டங்களின் பெயரை மாற்றியமைக்கும் சட்ட மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஆகஸ்ட் 11) மக்களவையில் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து படியுங்கள்இந்திய தண்டனை சட்டம் உள்ளிட்ட 3 சட்டங்களின் பெயரை மாற்றியமைக்கும் சட்ட மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஆகஸ்ட் 11) மக்களவையில் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து படியுங்கள்மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்ததால் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த பிறகே பிரதமர் மணிப்பூர் குறித்து பேச தொடங்கினார். அப்போது, “மணிப்பூர் பற்றி நான் பேசுவதை கேட்கும் தைரியம் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை.
தொடர்ந்து படியுங்கள்நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது பேசி வரும் மோடி ஒரு மணி நேரமாக மணிப்பூர் குறித்து பேசாததால் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டு வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்சாமானியர்களின் கோபத்தால் சரிந்த பாண்டியன் செங்கோல் பற்றி அறிவீர்களா? கண்ணகியின் கோபம் பற்றி உங்களுக்குத் தெரியுமா? இந்தி திணிப்பை விட்டுவிட்டு சிலப்பதிகாரத்தை ஒழுங்காக படியுங்கள்.
தொடர்ந்து படியுங்கள்இந்த விஷயத்தை அரசியல் ஆக்க வேண்டாம். நான் அமைதி நிலவ வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன். மற்றவர்களும் என்னுடன் சேர்ந்து அமைதிக்காக வாதிடுவார்கள் என்று நம்புகிறேன்.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டு அவைகளும் நாளை காலை (மார்ச் 14) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்உரிமை மீறல் நோட்டீஸ் தொடர்பாக மக்களவையில் ராகுல் காந்தி ஆதாரத்துடன் விரிவான பதில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்றத்தில் சட்டபிரிவு 356 குறித்து பேசிய மோடி, எதிர்கட்சி எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் தனது கட்சி குறித்தும் பேசியிருக்கலாமே என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் சிலிண்டர்களையோ, மருத்துவ வசதிகளையோ பாஜக அரசு வழங்கவில்லை. கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்கள் கூட முறையாக தகனம் செய்யவில்லை. – திமுக எம்பி ஆ,ராசா பேச்சு
தொடர்ந்து படியுங்கள்