Re-examination of 20 polling centers in Tamil Nadu - Election Commission

விருதுநகர், வேலூரில் இவிஎம் மெஷின் மறு ஆய்வு – தேர்தல் ஆணையம்!

விருதுநகர் மற்றும் வேலூர் மக்களவை தொகுதிகளில் 20 வாக்குச்சாவடி மையங்களில் மைக்ரோ கண்ட்ரோலர்கள் மறுஆய்வு செய்யப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Parliamentary Election Phase 3: What is the situation at 3 o'clock?

3ஆம் கட்ட தேர்தல்: 3 மணி வரை 50.71 சதவீத வாக்குகள் பதிவு!

மூன்றாம் கட்ட நாடாளுமன்ற்த் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
lok shaba election alliance

யாருடன் தேர்தல் கூட்டணி: டிடிவி தினகரன் பதில்!

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

எங்களுக்கு ஒரு படிப்பினை: மு.க.ஸ்டாலின்

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்பட்ட வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகள், அதற்கான செலவினம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும், நாங்கள் வெகுவிரைவில் பொதுமக்களின் தகவலுக்காக வெளியிடுவோம்

தொடர்ந்து படியுங்கள்
DMK booth incharge meeting

திமுக மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் எப்போது?

வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் முதல்வரும் திமுக தலைவருமான முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
speaking for india mk stalin

முதல்வர் ஸ்டாலின் ஆடியோ பிரச்சாரம்!

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பாஜக ஆட்சிக்கு எதிராக ஆடியோ பரப்புரை செய்ய உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 31) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
allaiance is under admk leadership

அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள்: சஸ்பென்ஸ் வைக்கும் ஜெயக்குமார்

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

நாடாளுமன்ற தேர்தலுடன் மம்தாவின் ஆட்சி முடிவுக்கு வரும்: அமித் ஷா

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியை ஹிட்லர் என்று வர்ணித்த அமித் ஷா, நாடாளுமன்ற தேர்தலின் மூலம் டி.எம்.சி ஆட்சி முடிவுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்