Notice to 1500 employees who did not show up for election duty in Chennai!

தேர்தல் பணிக்கு வராத 1,500 ஊழியர்களுக்கு நோட்டீஸ்!

சென்னையில் தேர்தல் பணிக்கு வராத 1,500 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இன்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Order to grant leave with pay on 19th April

ஏப்ரல் 19ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை அளிக்க உத்தரவு!

தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும்  ஏப்ரல் 19ஆம் தேதி ஊதியத்துடன் விடுமுறை வழங்க இன்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Rs.1700 crore fine for Congress party - Income Tax Department notice!

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,700 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்!

வருமான வரியை முறையாக தாக்கல் செய்யாததால் ரூ.1,700 கோடியை அபராதமாக செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு, வருமான வரித்துறை இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு!

தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று (மார்ச் 27) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மகளிருக்கு 50% இடஒதுக்கீடு, இடைத்தேர்தல் ஒழிப்பு : சீமான் வாக்குறுதி!

மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு ஏற்படுத்தி தரப்படும் என இன்று (மார்ச் 27) வெளியிடப்பட்ட நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Pension of RS.3000 per month for farmers above 60 years of age - PMK Election Manifesto

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு: பாமக தேர்தல் அறிக்கை!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாட்டாளி மக்கள் கட்சி இன்று வெளியிட்டுள்ளது

தொடர்ந்து படியுங்கள்
6 State Home Secretaries transferred Election Commission order

6 மாநில உள்துறை செயலாளர்களை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

குஜராத், உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்கண்ட், உத்தரகண்ட், இமாச்சல பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் உள்துறை செயலாளர்களை மாற்ற இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்