திடீர் வாக்கெடுப்பு: எம்.பி. மஹூவா மொய்த்ராவை தகுதி நீக்கம் செய்ய நெறிமுறைகள் குழு பரிந்துரை!

திருணமூல் காங்கிரஸ் எம்.பி.யான மஹுவா மொய்த்ராவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அகற்றுவதற்கு இன்று (நவம்பர் 9) கூடிய நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
derek o'brien heated argument leads adjourned

மணிப்பூர் விவகாரம்: நாடாளுமன்றம் 7வது நாளாக முடங்கியது!

மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்கக்கோரி 7வது நாளான இன்றும் (ஜூலை 28) எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதை அடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

தொடர்ந்து படியுங்கள்
both assembly postponed due to manipur issue

மணிப்பூர் விவகாரம்: இரு அவைகளும் ஒத்திவைப்பு!

மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்