உக்ரைனை ஆதரிக்க வேண்டிய தருணம் இது: இங்கிலாந்து முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ்

உக்ரைனை ஆதரிக்க வேண்டிய தருணம் இது: இங்கிலாந்து முன்னாள் பிரதமர் லிஸ் டிரஸ்

ரஷ்யா நடத்தக்கூடிய தாக்குதலில் உக்ரைன் பக்கம் நிற்க வேண்டிய தருணம் இது. பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரிஷி சுனக்கிற்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ஆங்கிலேயர்களை ஆளப்போகும் இந்திய மருமகன் : யார் இந்த ரிஷி சுனக்?

ஆங்கிலேயர்களை ஆளப்போகும் இந்திய மருமகன் : யார் இந்த ரிஷி சுனக்?

ரிஷி சுனக், 1980-ம் ஆண்டு மே மாதம் 12-ம் தேதி சவுதாம்டன் நகரில் பிறந்தவர்

45 நாள் பிரதமர்: ஆண்டுக்கு 1 கோடி அலவன்ஸ்?: கடுப்பில் பிரிட்டன் மக்கள்!

45 நாள் பிரதமர்: ஆண்டுக்கு 1 கோடி அலவன்ஸ்?: கடுப்பில் பிரிட்டன் மக்கள்!

இங்கிலாந்து பிரதமராக 45 நாள் மட்டுமே பதவி விகித்த லிஸ் டிரஸ்ஸுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1 கோடி அலவன்ஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்பு அந்நாட்டில் எதிர்ப்பை கிளப்பியுள்ளது.

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்?

பிரிட்டனின் அடுத்த பிரதமர் யார்?

கன்சர்வேட்டிவ் கட்சி கமிட்டியின் தலைவரான கிரஹாம் பிராடி தற்போது கட்சியின் தேர்தல் தேதியை அறிவித்துள்ளார். இந்த மாதம் 31 ஆம் தேதி நிதி அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ள நிலையில் அதற்குள் கட்சியின் தலைவர் தேர்ந்துத்தெடுக்கப்படுவர் என்று தெரிவித்துள்ளார்.

மன்னர் என்னை பிரதமராகச் சொன்னார்: வைரலாகும் பூனையின் ட்விட்!

மன்னர் என்னை பிரதமராகச் சொன்னார்: வைரலாகும் பூனையின் ட்விட்!

லேர்ரி பூனையின் ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. பிரிட்டன் அமைச்சரவை அலுவலகத்திற்கு என பூனை ஒன்று உள்ளது. அதனை ”சீப் மவுசர் ”என அழைக்கின்றனர். இங்கிலாந்து பிரதமராக வருபவருக்கு சீப் மவுரசௌ நியமனம் செய்யும் அதிகாரம் இருக்கிறது .

பதவியேற்ற 45 நாட்களில் இங்கிலாந்து பிரதமர் ராஜினாமா!

பதவியேற்ற 45 நாட்களில் இங்கிலாந்து பிரதமர் ராஜினாமா!

பதவியேற்ற 45 நாட்களில் இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் தனது பதவியை இன்று (அக்டோபர் 20) ராஜினாமா செய்துள்ளார்.

இங்கிலாந்து புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்:  அரச மரபை மாற்றி பதவியேற்பு விழா!

இங்கிலாந்து புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ்: அரச மரபை மாற்றி பதவியேற்பு விழா!

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக லிஸ் ட்ரஸ் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்தமுறை அரச மரபை மீறி பிரதமர் நியமன விழா நடைபெற இருக்கிறது.