Puducherry liquor... 11 people admitted to hospital! : Dean report

புதுச்சேரி சாராயம்… 11 பேர் மருத்துவமனையில் அனுமதி! : டீன் விளக்கம்!

இதில் சக்திவேல் உட்பட 11 பேரின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில்,  விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

அப்புவோட பிரச்சினை… அம்பேத்கர் சிலையை குறிவைத்து பெட்ரோல் குண்டு! கடலூரில் நடந்தது என்ன?

கடலூர் மாவட்டத்தில் மீண்டும் சாதி கலவரம் ஏற்படும் அபாயத்தீயை சாதுர்யமாக கையாண்டு அணைத்துள்ளது காவல்துறை.

தொடர்ந்து படியுங்கள்

தீபாவளி ஸ்பெஷல் ஃபிளைட்: அப்டேட் குமாரு

“நடந்தது, நடப்பது, நடக்கப்போவது” அனைத்தும் நன்மைக்கே என்று நினைக்கிறார்கள், சுகர் பேஷண்ட்டுகளும் தொப்பை உள்ளவர்களும்!

தொடர்ந்து படியுங்கள்

கடவுளிடம் வரம் கேட்ட ராமதாஸ்

மது இல்லா தமிழகம் மற்றும் மழை நீர் கடலில் கலக்க கூடாது என்ற இரண்டு வரங்களை கடவுளிடம் கேட்பேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தொடங்கப்பட்டதன் 35-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு தைலாபுரம் தோட்டத்தில் அரசியல் பயிலரங்க வளாகத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு நல்ல முடிவு எடுக்கும். புகையில்லாத, மது […]

தொடர்ந்து படியுங்கள்

ஸ்டாலினிடம் அப்பாயின்ட்மென்ட் கேட்ட அண்ணாமலை

தமிழகத்தில் உள்ள மதுக்கடைகள் குறித்து பாஜக குழுவினர் முதல்வர் ஸ்டாலினிடம் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க நேரம் ஒதுக்க வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கருநாகராஜன், “தமிழகத்தில் படிப்படியாக டாஸ்மாக் கடைகளை மூடி வருவாய் இழப்பை ஈடு செய்ய தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினிடம் வெள்ளை அறிக்கை கொடுப்போம் என்று தெரிவித்திருந்தோம். அதன்படி ஜூலை 8-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். அதில் ஜூலை 11,12,13 […]

தொடர்ந்து படியுங்கள்

மதுவை விற்று சம்பாதிக்கும் திமுக அரசு: அண்ணாமலை சாடல்!

திமுக அரசு கள்ளச்சாராய மரணங்களை தடுத்து நிறுத்த வேண்டும். கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டர் சட்டம் போன்ற கடுமையான சட்டங்களால் நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச்சாராய மரணங்களுக்கு அரசு பணத்தை வாரி வழங்கக் கூடாது. கள்ளச்சாராயம் காய்ச்சுவோருக்குஉடந்தையாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளச்சாராய மரணம்: ஆர்ப்பாட்டத்தை அறிவித்த பாஜக!

கள்ளச்சாராய மரணங்களை கண்டித்து வரும் 20ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக பாஜக அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

“போலீஸுக்கு மாமூல், அமைச்சர், எம்.எல்.ஏ ஃப்ரண்ட்ஸ்” : கள்ளச்சாராய மரண வழக்கில் அதிர்ச்சி வாக்குமூலம்!

திண்டிவனம் கிளை சிறையிலிருந்த மரூர் ராஜா கொடுத்த தகவலின் அடிப்படையில் புதுச்சேரி கள்ளச்சாராயம் கடத்தல் மன்னன் ராஜாவை கைது செய்து, மெத்தனால் எங்கிருந்து வந்தது என்று விசாரித்ததில் வில்லியனூர் ஏழுமலை மூலமாக சென்னை வானகரத்தில் உள்ள கணேஷ் என்டர்பிரைஸில் வாங்கியதாக வாக்குமூலம் கொடுத்த ராஜா, நேற்று மே 16 ஆம் தேதி விசாரணை அதிகாரிகளை சென்னைக்கு அழைத்துச் சென்று இடத்தையும் காட்டினான்

தொடர்ந்து படியுங்கள்

“கள்ளச்சாராயம் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்”: முதல்வர் ஸ்டாலின்

கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை நலம் விசாரித்த முதல்வர்

கள்ளச்சாரயம் குடித்து விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்வர் ஸ்டாலின் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்