உயரும் மதுபானங்களின் விலை!
180 மி.லி. அளவு கொண்ட சாதாரண மற்றும் நடுத்தர ரக மதுபானங்களின் விலை ரூ.10/- உயர்த்தப்பட்டுள்ளது. 180 மி.லி. அளவு கொண்ட உயர்தர ரக மதுபானங்கள் விலை ரூ.20/- உயர்த்தப்பட்டுள்ளது.
650 மி.லி. அளவு கொண்ட பீர் வகைகளின் விலை ரூ.10/-உயர்த்தப்பட்டுள்ளது.