இண்டர் மியாமிக்கு முதல் கோப்பை… மெஸ்ஸியை கொண்டாடும் அமெரிக்கா!
அமெரிக்காவில் நடைபெற்று வந்த லீக் சாம்பியன் தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மியாமி அணி முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அமெரிக்காவில் நடைபெற்று வந்த லீக் சாம்பியன் தொடரின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று மெஸ்ஸி தலைமையிலான இன்டர் மியாமி அணி முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தற்போது நடைபெற்று வரும் மேஜர் லீக சாக்கரில் இண்டர் மியாமி அணி தனது 11 போட்டிகளிலும் தோல்வியுற்று புள்ளிப்பட்டியலில் அதள பாதாளத்தில் 18 புள்ளிகளுடன் பரிதாபகரமான நிலையில் உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்உலகின் தலைசிறந்த வீரராக கருதப்படும் 35 வயதான மெஸ்ஸி, ஐரோப்பிய கிளப் அணிகளை தவிர்த்துள்ளது அவரது ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேவேளையில் இண்டர் மியாமி அணி குறித்தும் தெரிந்துகொள்ளும் ஆர்வமும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்123 ஆண்டுகால வரலாறு கொண்ட பார்சிலோனா கிளப் வரலாற்றில், 778 போட்டிகள், 672 கோல்கள் மற்றும் உலகின் தலைசிறந்த வீரருக்கு வழங்கப்படும் பலோன் டி’ஓர் விருதை ஆறு முறை பெற்றுள்ளதுடன் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் மெஸ்ஸி.
தொடர்ந்து படியுங்கள்இருவருமே கால்பந்து உலகில் மிகப்பெரிய ஜாம்பவான் என்றாலும் பல்வேறு சாதனை பட்டியலில் மெஸ்ஸிக்கு முன்னதாக ரொனொல்டோ இருந்து வருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்அர்ஜெண்டினா கால்பந்து வீரர் மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் தனது அணிக்காக 100வது கோலை அடித்தார்.
தொடர்ந்து படியுங்கள்கால்பந்து உலகின் ஜாம்பவான்களான மெஸ்ஸியும், ரொனோல்டோவும் அடுத்தடுத்த நாட்களில் அபார சாதனை படைத்துள்ளது இருவரின் ரசிகர்களையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்ஃபிஃபா உலகக் கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணி வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்காக தங்க ஐபோன்களை லியோனல் மெஸ்ஸி ஆர்டர் செய்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்2022ம் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான பிஃபா விருதை வென்று அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இத்தனை வருடங்களாக நீங்கள் என்ன துன்பத்தை அனுபவித்தீர்கள் என்பது எங்களுக்கு தெரியும் என்று மெஸ்ஸி குறித்து அவரது மனைவி உணர்ச்சிப்பூர்வமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்