வள்ளுவர் சிலை – விவேகானந்தர் மண்டபம்:  இணைப்பு பாலம்!

வள்ளுவர் சிலை – விவேகானந்தர் மண்டபம்: இணைப்பு பாலம்!

அதுபோன்று கன்னியாகுமரி துறைமுகத்தில் விவேகானந்தர் பாறையில் அமைந்துள்ள படகுத்துறையானது ஒன்றிய அரசின் சாகர் மாலா திட்டத்தின் கீழான 50% நிதி உதவியுடன் 20 கோடி ரூபாய் செலவில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதாக ஒரே நேரத்தில் மூன்று படங்களை நிறுத்தக்கூடிய வகையில் நீட்டிப்பு செய்யப்படவுள்ளது. இந்தப் பணியும் ஜனவரி 2024 இல் முடிவடையும்