50 மணி நேரம் ‘பாட்காஸ்ட்’… ஆர்.ஜே.விக்னேஷ் காந்த் உலக சாதனை!
பிளாக் ஷீப் டிஜிட்டல் சேனலின் நிறுவனரும் நடிகருமான ஆர்.ஜே.விக்னேஷ் காந்த், தொடர்ந்து 50 மணி நேரம் ரஜினியை குறித்து பாட்காஸ்ட் பேசி உலக சாதனை படைத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பிளாக் ஷீப் டிஜிட்டல் சேனலின் நிறுவனரும் நடிகருமான ஆர்.ஜே.விக்னேஷ் காந்த், தொடர்ந்து 50 மணி நேரம் ரஜினியை குறித்து பாட்காஸ்ட் பேசி உலக சாதனை படைத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்’உத்தம வில்லன்’ படம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு நடிகர் கமல்ஹாசன் வராததால் இயக்குநர் லிங்குசாமி தரப்பினர் ஏமாற்றம் அடைந்தனர்.
தொடர்ந்து படியுங்கள்9 வருடங்கள் கடந்து நீதி கேட்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஐந்து பக்க புகார் கடிதம் கொடுத்திருக்கிறார் படத்தை தயாரித்து வெளியிட்ட திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் போஸ்.
தொடர்ந்து படியுங்கள்இயக்குனர் லிங்குசாமி பையா 2 படத்தை இயக்க திட்டமிட்டுள்ளாராம். ஆனால் இந்த படத்தில் கார்த்தி நடிக்க போவதில்லை என்றும் கூறப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்இந்தநிலையில் ஞானவேல்ராஜா தயாரிப்பில் எப்படி படத்தை இயக்குவது என்கிற தர்மசங்கடத்தில் லிங்குசாமி புலம்பிவந்த நிலையில் பையா – 2மிகுந்த பொருட்செலவு தேவைப்படும் கதையைக் கொண்டிருப்பதாகவும் அதைக் கையாள ஸ்டுடியோகிரீன் போன்ற ஒரு நிறுவனம் தேவை என கூறி இயக்குநர் லிங்குசாமியின் தயக்கத்தை போக்கிய கார்த்தி ஸ்டுடியோகிரீன் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் லிங்குசாமியைத் தொடர்பு கொண்டு பேச ஏற்பாடு செய்திருக்கிறார். அந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக நிறைவடைந்திருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்ஒரே திரையில் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை பார்க்ககூடிய தொழில்நுட்பத்தில் ஆசியா கண்டத்தில் முதல் முறையாக தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படம் பிகினிங்.
தொடர்ந்து படியுங்கள்நாங்கள் யாரையும் ஏமாற்றியதில்லை. ஏமாற்ற எண்ணியதும் இல்லை. இருந்தபோதிலும் சினிமா வியாபாரங்கள், கடன் ஒப்பந்தங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் படிக்காமலேயே கையெழுத்திடுகிறோம்.
தொடர்ந்து படியுங்கள்செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்