தன்பாலின திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்க முடியாது: காரணம் என்ன?

தன்பாலின உறவாளர்கள் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் சட்டபூர்வமாக அங்கீகரிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

FIFA WorldCup : கறார் காட்டும் கத்தார்… கடுப்பான அமெரிக்க பத்திரிகையாளர்

ஒரு புறம் விறுவிறுப்பாய் ஆடி இந்த கால்பந்து திருவிழா என்றாலும், 1930ல் துவங்கிய உலகக்கோப்பை வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு கத்தாரில் இந்தமுறை ஆடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுபாடு உலக ரசிகர்களிடையே சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது உண்மை.

தொடர்ந்து படியுங்கள்