அமைச்சரவையிலிருந்து செந்தில் பாலாஜி நீக்கம் நிறுத்தி வைப்பு!

செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கும் உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கூடுதல் இலாகா ஒதுக்கீடு: முதல்வரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்!

இந்தநிலையில், தமிழக அரசு நேற்று(ஜூன் 16) செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறையை தங்கம் தென்னரசுவுக்கும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையை முத்துசாமிக்கும் கூடுதலாக ஒதுக்கியும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்றும் அரசாணை பிறப்பித்தது.

தொடர்ந்து படியுங்கள்

“செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கவேண்டும்” – நாராயணன் திருப்பதி

அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மதுபாட்டில்களில் சிறுமியின் படம்: விஜயகாந்த் வலியுறுத்தல்!

குடிப்பழக்கத்தை நிறுத்துமாறு விஷ்ணுபிரியா பலமுறை தனது தந்தையிடம் சண்டையிட்டுள்ளார். தந்தையின் குடிப்பழக்கத்தால் வீட்டில் அடிக்கடி பிரச்சனை வந்ததால் மனமுடைந்த விஷ்ணுபிரியா கடந்த ஜூன் 3 ஆம் தெதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சிறுமி விஷ்ணுபிரியா தற்கொலை: முதல்வருக்கு அன்புமணி வேண்டுகோள்!

தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடி சிறுமி விஷ்ணுபிரியாவின் ஆன்மா அமைதியடைய தமிழக முதல்வர் ஸ்டாலின் உதவ வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

விஷச்சாராய மரணம்: அறிக்கை கேட்கும் ஆளுநர்

செங்கல்பட்டு, விழுப்புரத்தில் விஷசாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தலைமை செயலாளர் இறையன்புவிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் ஊழியர்களை அனுப்பி வையுங்கள்: கலெக்டருக்கு கடிதம் எழுதிய விவசாயி

கிராமங்களில் 100 நாள் வேலைத்திட்டம் நடைபெறுவதால் விவசாயம் செய்யும் பருவத்தில் வேலை ஆட்கள் இல்லாமல் தவிப்பதால், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள உபரி ஊழியர்களை விவசாய வேலைக்கு அனுப்பி வைக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு விவசாயி ஒருவர் அனுப்பிய கடிதம் வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

“மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை குறைத்த மத்திய அரசு”: சக்கரபாணி

தமிழகத்திற்கு வழங்க வேண்டிய மண்ணெண்ணெய் மற்றும் கோதுமை ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ளது என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடிக்கு வெற்றி: தேர்தல் ஆணையத்தின் கடிதம் என்ன சொல்கிறது?

உங்கள் கட்சியின் சட்ட விதிகளில் செய்த திருத்தங்கள் மற்றும் நிர்வாகிகள் மாற்றம் பற்றிய கடிதங்கள் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்படுகின்றன

தொடர்ந்து படியுங்கள்

கலாஷேத்ரா பாலியல் புகார்: மாணவிகள் முதல்வருக்கு கடிதம்!

கலாஷேத்ராவின் கீழ் இயங்கும் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர்களை கைது செய்ய வேண்டும் என்று மாணவிகள் அமைப்பு சார்பில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் மத்திய கலாச்சார அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்