பாதுகாப்புக்கு துப்பாக்கி கேட்கும் விஏஓக்கள்!

பாதுகாப்புக்கு துப்பாக்கி கேட்கும் விஏஓக்கள்!

புகார் அளித்தால் காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுபோன்று பணி கிராமங்களில் தங்குதல் வேண்டும் என்ற விதியை தளர்வு செய்ய வேண்டும்

anbumani ramadoss letter to chief minister

முதல்வருக்கு அன்புமணி கடிதம்!

கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.